நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கின்றாரா?

நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் ரசிகைகளால் கொண்டாடப்பட்ட சாக்லெட் பாயாக இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். 2002ம் ஆண்டு ரோஜா கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, வர்ணஜாலம், கனா கண்டேன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் மஹா மற்றும் காபி வித் காதல் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தன. குடும்பம் நடிகர் ஸ்ரீகாந்திற்கு கடந்த 2008ம் ஆண்டு வந்தனா … Continue reading நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கின்றாரா?